chennai சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டால் முடங்கும் விடுதிகள் நமது நிருபர் ஜூன் 19, 2019 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவ கங்கள், விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன.